Skip to Content

 

நீர்வள ஆதார துறை
 
நீர் ஆதாரத்தை வலுப்படுத்துவதும் முறைப்படுத்துவதும் நீர் வள ஆதார துறையின் முக்கிய நோக்கமாகும் .மாநிலத்திலுள்ள நில நீர் மற்றும் மேற்பரப்பு நீர் ஆதாரத்தை பாசனத்திற்கு பயன்படும்வகையில் அந்த நீர் ஆதாரங்களை பராமரிப்பதும், திட்டமிடுதலும், மேம்படுத்துதலும், நிர்வகித்தலும் ,நீர் வள ஆதார துறையின் பொறுப்பாகும்.
 

 

தலைப்பு

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்தின் உற்பத்தி ,வருவாய் உயர்வு ஆகியவைகளை அடைய. கிடைக்கும் நீரை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு நீர்வளம் ,நிலவளம் திட்டம் உலக வங்கி உதவியுடன் தொடங்கப்பட்டது.

மேலும் வாசிக்க

அறிவிப்பு
"தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை போர்டல் வரவேற்கிறது (உரிய நேரத்தில் 17 வடிநிலங்கள் மற்றும் 34 ஆறுகள் உள்ளடக்கிய தகவல்கலை) -ஒரு நிறுத்தத்தில் தகவல்"

 

 

Web Content Display

 வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்» மேலோட்டப்பார்வை » செயல்பாடுகள் » நடைபெரும்பணிகள்
 நீர் ஆய்வு நிறுவனம் » புவியியல் தகவல் அமைப்பு
 மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம் » தினசரி நீர் அறிக்கை » தினசரி மழை அளவு அறிக்கை » நீர்தேக்கங்களின் தினசரி நீர் மட்ட அறிக்கை
 

பொதுப்பணித்துறையின் 150 வருடங்கள்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் டல்ஹவுசி பிரபுவால் 1858 ல் தொடங்கப்பட்டது தமிழ்நாடு பொதுப்பணித்துறை 150 ஆண்டுகளைக் கடந்துள்ளது . கடந்த ஆண்டுகளில், அரசியல் மற்றும் நிர்வாக மாறுதல்களுக்கு ஈடுகொடுத்து துறையின் செயல்பாடுகள் தொய்வில்லாமல் முனேற்றமடைய அமைப்பூரீதியக பல மாற்றங்களை சந்தித்துள்ளது.

மேலும் படிக்க

 

ஆற்று வடிநிலம் மற்றும் துணை வடிநிலங்களில் உள்ள நீரை சிறந்த முறையில் பயன்படுத்தி விவசாய உற்பத்தி பெருக பாசனமுறையயை மேம்படுத்துவதே தமிழ்நாடு நீர் வள ஆதார துறையின் தொலைநோக்கு பார்வையாகும்.

 

இந்த இலக்கை அடைய பாசன அமைப்புகளை சிறந்த மற்றும் உரிய காலத்தில் தகுந்த பராமரிப்பு பணியை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்வது தமிழ்நாடு நீர் வள ஆதார துறையின் முக்கிய பணியாகும்.

 

     கேலரி(அணைகள்&கால்வாய்))

  • descriptiondescription
  • descriptiondescription
  • descriptiondescription
  • descriptiondescription
  • descriptiondescription
  • descriptiondescription
  • descriptiondescription
  • descriptiondescription
  • descriptiondescription
  • descriptiondescription
  • descriptiondescription
  • descriptiondescription

மண்டலம்

ஆறுகளின் வடிநிலங்களை அடிப்படியாகக் கொண்டு நான்கு மண்டலங்களாகவும், இதற்கு ஆதாரமாக செயல்படும் ஐந்து சிறப்பு பிரிவுகளும் இயங்குகின்றன.தமிழ்நாடு நீர் வள ஆதார துறையானது நிர்வாகக்காரணகளுக்காகவும் நிதி வரவு செலவுகளை முறைப்படுத்தும் நோக்கத்துடன் கீழ்கண்டவாறு அமைக்கப்பட்டுஉள்ளது.

மேலும் படிக்க