அமைப்பு :

நீர் வள ஆதார துறையானது ஆற்று மற்றும் துணை ஆற்று வடிநிலங்கள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

நீர்வளஆதாரதுறையானது செயல்பாடுகளின் அடிப்படையில் நான்கு மண்டலங்களாகவும் ,ஐந்து சிறப்பு பிரிவுகளாகவும் செயல்படுகிறது . நீர் வள ஆதார துறையானது நிர்வாக காரணகளுக்காகாவும் எளிய முறையில் நிதி வசதி செய்யும் பொருட்டும் , கீழ்கண்ட அதிகார அமைப்புடன் செயல்படுகிறது.

நான்கு மண்டலங்கள் கீழ்வருமாறு:-

ஐந்து சிறப்பு பிரிவுகள் கீழ்வருமாறு:-